விஐபி காலி வீட்டு மனை பிளாட் வாங்க
தமிழ்க முக்கிய நகரங்களில் DTCP அப்ருவல் பெற்ற காலி வீட்டு மனை பிளாட் வாங்க சிறந்த இணையம் விஐபி பிளாட்ஸ் .காம். நீங்கள் எங்கு குடியிருந்தாலும் நினைத்த நகரத்தில் காலி வீட்டு மனை பிளாட் வாங்க தொடர்பு கொள்ளவும் .
ஒவ்வொரு நகரத்திலும் எங்கள் மேனேஜர் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் உங்களுக்கு உதவ எந்த நேரமும் தயாராக இருப்பார்கள் .
நீங்கள் பிளாட் வாங்க, இடம் பார்க்க, நேரடியாக உங்களை இடத்திற்க்கு அழைத்து செல்ல, ஆவண சேவைகள் செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள்.
இந்த இணையத்தில் நீங்கள் முக்கிய நகரங்கள் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கிடைக்கும் காலி வீட்டு மனை பிளாட்கள் பற்றி குறிப்பிட்ட ஊரின் இணைப்பில் சென்று அந்த நகர மேலாளரை தொடர்பு கொண்டால் தங்களுக்கு வேண்டிய விபரங்கள் மற்றும் உதவிகளை செய்வார்.
DTCP மற்றும் RERA அப்ருவல் பெற்ற காலி வீட்டு மனை பிளாட்கள்
நமது விஐபி பிளாட்ஸ் மூலம் வாங்கும் அனைத்து வீட்டு மனை இடங்களும் DTCP அப்ருவல் மற்றும் RERA அனுமதி பெற்றவை , சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் நல்ல விலை மதிப்பு பெற்ற வீட்டு மனைகள் வேண்டுமெனில் இங்கே அணுகலாம் .